வருக வருக..பதிவுலகிற்கு...! தங்களின் வலைப்பூவிற்கு எல்லோரும் நல்லவரே என்று சொல்லியிருக்கிறீர்கள்...அது சரி ஆனால் தங்களின் முதல் கவியே சமூக சீர்கேட்டை சுட்டிக்காட்டி,எல்லோரையும் தீயோராய் காட்டுகிறதே?? :) (எல்லோரும் நல்லவங்க தான் சார்,அவரவர் கண்ணோட்டத்தின் படி அவரவர் செய்தது நல்லது தான்,சந்தர்ப்பமும்,சூழ்நிலையும்,மனநிலையும் தான் ஒரு மனிதனை செயல்பட வைக்கிறது.ததுவ ரீதியாக எல்லோரும் நல்லவரே!. ஆனால் இந்த சமூக அமைப்பில் வாழ நல்லவர் கெட்டவர் என்னும் பாகுபாடு அவசியம் தான்.மறக்காம பதில் சொல்லுங்க சார் !
வணக்கம்... பதிவுலகத்துக்கு வருக வருக...........
ReplyDeleteமிக நன்று.மிக்க நன்றி நண்பரே.
Delete
ReplyDeleteஅருமை... வாழ்த்துக்கள் சார்...
(http://kanmani-anbodu.blogspot.in/2012/10/blog-post_24.html) தளம் மூலம் தங்கள் தளத்திற்கு வருகை...
வாழ்த்துக்கள் சார்...
தொடர்கிறேன்... நன்றி...
நன்றி...
Deleteஅருமையான கவிதையுடன் வலையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளீர்கள்..
ReplyDeleteதொடர்ந்து தங்களது படைப்புகளை பதிவேற்றி வலையுலகத்தில் வெற்றிகரமாக பவனி வர என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி...
Deleteவருக வருக..பதிவுலகிற்கு...!
ReplyDeleteதங்களின் வலைப்பூவிற்கு எல்லோரும் நல்லவரே என்று சொல்லியிருக்கிறீர்கள்...அது சரி ஆனால் தங்களின் முதல் கவியே சமூக சீர்கேட்டை சுட்டிக்காட்டி,எல்லோரையும் தீயோராய் காட்டுகிறதே?? :) (எல்லோரும் நல்லவங்க தான் சார்,அவரவர் கண்ணோட்டத்தின் படி அவரவர் செய்தது நல்லது தான்,சந்தர்ப்பமும்,சூழ்நிலையும்,மனநிலையும் தான் ஒரு மனிதனை செயல்பட வைக்கிறது.ததுவ ரீதியாக எல்லோரும் நல்லவரே!. ஆனால் இந்த சமூக அமைப்பில் வாழ நல்லவர் கெட்டவர் என்னும் பாகுபாடு அவசியம் தான்.மறக்காம பதில் சொல்லுங்க சார் !
அப்டி, அப்டி, நெறைய கேள்வி கேளுங்க எங்கப்பா கிட்ட :) :)
Deleteஎல்லோரும் நல்லவரே,
Deleteஇதயத்தில் இருமாப்பின்றி,
எண்ணத்தில் இனிமைகொண்டால்,
எல்லோரும் நல்லவரே!
அப்பா, முதல் பதிவுக்கே உங்களுக்கு நெறைய கருத்துரை கெடச்சிருக்கு, எனக்கெல்லாம் ஒன்னு கூட கெடைக்கல மோத தடவ எழுதுனப்போ :(
ReplyDeleteநீங்க பெரிய ஆளு போங்க :) :) எல்லாம் நான் சொல்லிக் குடுத்தது :D
Family of bloggers! :P All the best sir!
ReplyDeleteTHANK U DEAR
Deleteஅருமை. ஏன் உங்களின் சேவை தொடரவில்லை?
ReplyDelete