Wednesday, 24 October 2012

ஒ நண்பா சொல்!

சேவை எல்லாம் தொழிலாய்ப் போனதே
சே  சே என்ன உலகம் இது!
ஈகோ இல்லாத இனியவர் இல்லையே!
சே சே என்ன உலகம் இது!

தொழிலும்கூட சேவையாக!
சேவையெல்லாம் சேவையாக!
மாறுவதெப்போது ?

உனக்குத் தெரிந்தால் சொல்
ஒ ! நண்பா சொல் !